சிறப்பான கட்டமைப்பினை உருவாக்குதல் : உயர்தர உள்கட்டமைப்பினை நோக்கிய இந்தியாவின் பாதை - அறிக்கை
June 14 , 2024 426 days 279 0
இது உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு அமைப்பினால் வெளியிடப் பட்டு உள்ளது.
இந்தியாவின் தர உள்கட்டமைப்பில் இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) தலைமையிலான தரநிலைப்படுத்தல், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCOs) மற்றும் கட்டாயப் பதிவு ஆணைகள் (CRO) ஆகியவை அடங்கும்.
QCO மற்றும் CRO வழங்குவதை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது, ஆனால் தரமான உள் கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் இந்தியா மேம்படுத்த வேண்டும்.
2016 ஆம் ஆண்டு BIS சட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 550க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 140க்கும் மேற்பட்ட QCO ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.