Select Your Language
தமிழ்
English
Menu
✖
12, Oct 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
முகப்பு
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
அறிவிப்புகள்
SIA செய்திகள்
TP வினா விடை
தொடர்புக்கு
TNPSC நடப்பு நிகழ்வுகள்
TNPSC மைக்ரோ நடப்பு நிகழ்வுகள்
TP வினா விடை
பொது தமிழ்
பொது ஆங்கிலம்
புத்திக்கூர்மை
வினாத்தாள்கள்
பதிவிறக்கம்
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
பொது அறிவு கட்டுரைகள்
SIA செய்திகள்
ஆவணங்கள்
தேடல்
TNPSC நடப்பு நிகழ்வுகள்
கட்டுரைகள்
Search
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
சிறப்புப் பிரிவு தேசியப் பஞ்சாயத்து விருதுகள்-2025
April 28 , 2025
532 days
599
0
👍 Like
0
பீகாரில் நடைபெற்ற தேசியப் பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தின் போது 2025 ஆம் ஆண்டு சிறப்புப் பிரிவு தேசியப் பஞ்சாயத்து விருதுகள்
வழங்கப்பட்டன.
பின்வரும் சிறப்புப் பிரிவு தேசியப் பஞ்சாயத்து விருதுகள் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளன.
பருவநிலை நடவடிக்கைக்கான சிறப்புப் பஞ்சாயத்து விருது (
CASPA)
ஆத்ம நிர்பர் பஞ்சாயத்து சிறப்பு விருது (
ANPSA)
பஞ்சாயத்து
ச
ம்த நிர்மான் சர்வோத்தம் சன்ஸ்தான் புரஸ்கார் (
PKNSSP)
பீகார் (மோதிபூர் கிராமப் பஞ்சாயத்து)
, மகாராஷ்டிரா (தவ்வா S கிராமப் பஞ்சாயத்து) மற்றும் ஒடிசா (ஹத்பத்ரா கிராமப் பஞ்சாயத்து) ஆகிய விருது பெற்ற 6 கிராமப் பஞ்சாயத்துகளில் 3 மகளிரால் தலைமை தாங்கப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Post Views:
599
PREVIOUS
இணையவெளிக் குற்றம் குறித்த UNODC அறிக்கை 2025
NEXT
ஒடிசாவின் சிமிலிபால் – தேசியப் பூங்கா அந்தஸ்து
Leave a Reply
Your Comment is awaiting moderation.
Your email address will not be published. Required fields are marked *
Comment
*
Name
*
Email
*
Please enter captcha below:
Post Comment
பிரிவுகள்
TNPSC துளிகள்
தமிழ்நாட்டுச் செய்திகள்
தேசியச் செய்திகள்
சர்வதேசச் செய்திகள்
பொருளாதாரச் செய்திகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
சுற்றுச்சூழல் செய்திகள்
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
மாநிலச் செய்திகள்
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
விளையாட்டுச் செய்திகள்
முக்கிய தினங்கள்
இதரச் செய்திகள்