October 24 , 2021
1366 days
574
- ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஆப்கானிஸ்தான் நாட்டிற்காக ஒரு சிறப்பு அறக்கட்டளை நிதியினை உருவாக்கியுள்ளது.
- இது ஆப்கானியர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் பணத்தினை நேரடியாக வழங்குவதற்கான நடவடிக்கையாகும்.
- ஆப்கானிய குடும்பங்களுக்குப் பணப்புழக்கத்தை அதிகரித்து வழங்கும் ஒரு நோக்கத்துடன் இந்த நிதியானது உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த நிதிக்கு ஜெர்மனி முதல் நாடாக தனது பங்களிப்பினை வழங்கியது.
Post Views:
574