March 9 , 2020
1901 days
659
- சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில், சத்தீஸ்கரில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- பெண்களின் ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் கிராம சபைகள் கலந்துரையாடின.
Post Views:
659