TNPSC Thervupettagam

சிறப்பு 301 அறிக்கை

May 5 , 2021 1564 days 709 0
  • அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் நிறுவனமானது (USTR – United States Trade Representative) சமீபத்தில் சிறப்பு 301 அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301வது பிரிவின் கீழ் வெளியிடப்படுவதால் அதற்கு இப்பெயர் பெற்றது.
  • இந்த அறிக்கை பொதுவாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் போதுமான அறிவுசார் சொத்துரிமைகளை வழங்காத நாடுகளைப் பட்டியலிடுகிறது.
  • இந்திய நாடானது மற்ற எட்டு நாடுகளுடன்முதன்மைக் கண்காணிப்புப் பட்டியலில்” (Priority Watch List) சேர்க்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • மற்ற 23 நாடுகளும்காண்காணிப்புப் பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்