TNPSC Thervupettagam

சிறார் படை வீரர்கள் தடுப்புச் சட்டம்

July 8 , 2021 1407 days 629 0
  • அமெரிக்கா தனது சிறார் படைவீரர்கள் தடுப்புச் சட்டத்தின் பட்டியலில் இதர 14 நாடுகளுடன் பாகிஸ்தானையும் சேர்த்துள்ளது.
  • இந்தப் பட்டியலானது சிறார் படை வீரர்களை படையில் நியமித்துப் பயன்படுத்தும் அரசின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களைக் கொண்டுள்ள வெளிநாட்டு அரசுகளை அடையாளம் கண்டு அவற்றைச் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துகிறது.
  • சிறார் படைவீரர்கள் என்ற சொற்கூறானது தீவிரவாத நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்கும் அல்லது அரசு ஆயுதப் படைகள், காவல்துறை (அ) இதர பாதுகாப்புப் படைகளில் கட்டாயமாக நியமிக்கப்படும் 18 வயதிற்கும் குறைவான வயதுடைய நபர்களைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்