TNPSC Thervupettagam

சிறுத்தைகளின் எண்ணிக்கை

February 25 , 2026 2 hrs 0 min 31 0
  • மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் மூன்று புதிய குட்டிகள் பிறந்ததுடன்  இந்தியாவின் மொத்த சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.
  • இந்தக் குட்டிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து Project Cheetah- என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட காமினி என்ற சிறுத்தைப் புலிக்குப் பிறந்தன.
  • இந்தப் பிறப்புடன், இந்தியாவில் பிறந்த குட்டிகளின் எண்ணிக்கை 27 ஐ எட்டியுள்ளது.
  • நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சிறுத்தைகள் இடம் பெயர்ந்ததன் மூலம் 2022–23 இல் சிறுத்தைப்புலித் திட்டம் (Project Cheetah) தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் சிறுத்தை 1952 ஆம் ஆண்டு அழிந்து, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்