TNPSC Thervupettagam

சிறு தொழில்கள் தினம் 2025 - ஆகஸ்ட் 30

August 30 , 2025 23 days 48 0
  • இத்தினம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் புதுமைக்கு சிறு தொழில்களின் மகத்தான பங்களிப்பைக் கொண்டாடுகிறது.
  • 2000 ஆம் ஆண்டு இந்த நாளில், சிறு தொழில்கள் அமைச்சகம் (SSI) ஆனது SSI துறைக்கான ஒரு விரிவான கொள்கை தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
  • இந்திய MSME நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30.1% என்ற அளவிற்குப் பங்களிக்கின்றன மற்றும் 2024 ஆம் ஆண்டு அகில இந்திய ஏற்றுமதியில் சுமார் 45.79% என்ற அளவிற்குப் பங்கைக் கொண்டுள்ளன.
  • இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது ஆண்டுதோறும் ஜூன் 27 ஆம் தேதியன்று சர்வதேச MSME நிறுவனங்கள் தினத்தை அனுசரிப்பதாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்