TNPSC Thervupettagam

சிறு நீர்மின் சக்தி மேம்பாட்டுத் திட்டம்

March 21 , 2026 2 days 39 0
  • 2026–27 முதல் 2030–31 ஆம் நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ₹2,584.60 கோடி செலவில் சிறு நீர்மின் சக்தி (SHP) மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டம் இந்தியா முழுவதும், குறிப்பாக மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சுமார் 1,500 மெகாவாட் சிறு நீர்மின் திறனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறு நீர்மின் திட்டங்கள் 1–25 மெகாவாட் திறன் கொண்டவை மற்றும் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
  • சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்க வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலங்களுக்கு அதிக நிதி உதவி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்