TNPSC Thervupettagam

சிறு வணிகக் கடன் முன்னெடுப்பு

August 24 , 2021 1459 days 608 0
  • பேஸ்புக் இந்தியா நிறுவனமானது சிறு வணிகக்கடன் முன்னெடுப்புஎனும் புதிய முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது ‘இன்டிஃபை’ எனும் ஒரு முன்னணி ஆன்லைன் தளத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • இது சுயாதீன கடன்வழங்குநர் பங்குதாரர்களின் உதவியுடன் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விரைவாக கடன் உதவியைப் பெறுவதற்கு வேண்டிய உதவியினை வழங்கும்.  
  • பேஸ்புக் நிறுவனமானது இத்தகைய முன்னெடுப்பினைத் இந்தியாவில் தான் முதன் முறையாகத் தொடங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்