TNPSC Thervupettagam
March 19 , 2026 2 days 64 0
  • புதிய ஆராய்ச்சி ஆதாரங்களின் அடிப்படையில், சில்வர்பிட் பள்ளம் ஒரு பண்டைய விண்கல் மோதிய தளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • 2002-ஆம் ஆண்டு எண்ணெய் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இது யார்க்ஷயர் அருகே வடகடல் படுக்கைக்கு அடியில் அமைந்துள்ளது.
  • அதிவேக விண்கல் மோதலின் காரணமாக சுமார் 43-46 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளம் உருவானது.
  • அறிவியலாளர்கள் அங்கு அதிர்வுக்குள்ளான குவார்ட்ஸ் மற்றும் ஃபெல்ட்ஸ்பார் தாதுக்களைக் கண்டறிந்துள்ளனர் என்பதோடு இது அதிக ஆற்றல் கொண்ட விண்கல் மோதலை நிரூபிக்கிறது.
  • இந்தப் பள்ளம் சுமார் 3 கி.மீ அகலமும், 20 கி.மீ வரை நீடிக்கும் வட்ட வடிவப் பிளவு வளையங்களையும் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்