சிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டு விழா மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன் விழா ஆகிய இரண்டுக் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்றார்.
ஓராண்டு அளவிலான இந்த இணைக் கொண்டாட்டங்களுக்கான முத்திரையையும் பிரதமர் மோடி அவர்கள் வெளியிட உள்ளார்.
பிரம்ம வித்யாலயா மற்றும் சிவகிரி யாத்திரை இரண்டும் மகத்தான சமூக சீர்திருத்த வாதியான ஸ்ரீ நாராயண குருவின் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனும் தொடங்கப் பட்டது.