சீனாவில் யாஹூ சேவைகள் நிறுத்தம்
November 8 , 2021
1387 days
530
- Yahoo நிறுவனமானது சீனாவின் பிரதான நிலப்பகுதிகளில் தனது சேவையை நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.
- அந்த நாட்டில் அதிகரித்து வரும் சவாலான வணிகம் மற்றும் சட்டச் சூழலே இதற்குக் காரணம் ஆகும்.
- இத்துடன் சீனச் சந்தையில் யாஹூ நிறுவனமானது தனது 22 ஆண்டுகாலச் சேவைகளை முடித்துக் கொண்டது.
- முன்னதாக, அமெரிக்கத் தொழில்நுட்ப தளமான LinkedIn நிறுவனமும் சீனாவில் தனது உள்ளூர்மயமாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பை மூடுவதாக அறிவித்தது.
Post Views:
530