TNPSC Thervupettagam

சீனாவில் வறுமை ஒழிப்பு

March 1 , 2021 1590 days 760 0
  • சீன அதிபர் ஜி ஜின்பிங் வறுமைக்கு எதிரான போரில் சீனா “முழு வெற்றியை“ எட்டிள்ளதாக அறிவித்துள்ளார்.
  • மேலும் அவர், சீனாவில் கடந்த 40 ஆண்டுகளில் 770 மில்லியன் மக்கள் வறுமையின் கொடுமைலிருந்து மீட்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
  • இதன்மூலம், சீனாவானது 2030 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் வறுமை ஒழிப்பு இலக்கை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்து சாதனை படைத்துள்ளது.
  • சீனாவானது ஏறத்தாழ 1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்