July 13 , 2021
1440 days
682
- சீன பாண்டா கரடியானது இனி அருகி வரும் இனம் அல்ல என்று சீன வளங்காப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- சீன பாண்டா கரடியானது எளிதில் பாதிக்கக்கூடிய இனங்கள் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளது.
- தற்போது 1800 பாண்டா கரடிகள் சீனக் காடுகளில் வாழ்கின்றன.

Post Views:
682