சீரழிந்த மற்றும் காடுகள் அழிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல்
October 6 , 2020 1764 days 669 0
பாலைவனமாதலை எதிர்த்தலுக்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் 14வது பங்காளர்கள் கருத்தரங்கானது உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இந்தியாவானது சீரழிந்த மற்றும் காடுகள் அழிக்கப்பட்ட நிலத்தின் 26 மில்லியன் ஹெக்டேர்களை மீட்டெடுப்பதையும் 2030 ஆம் ஆண்டில் நிலச் சீரழிவு மீதான சமநிலையை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.