TNPSC Thervupettagam
April 18 , 2019 2257 days 691 0
  • இதே வகையைச் சேர்ந்த இந்தியக் கடற்படையின் முதலாவது முன்னெடுப்பான சீ விஜில் பயிற்சியானது இந்தியாவின் 7516.6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கடல் எல்லை முழுவதிலும் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும். https://www.tnpscthervupettagam.com/exercise-sea-vigil/
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று சீ விஜில் பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் பயிற்சியின்போது குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்த துணைக் கடற்படை அதிகாரியான எம்எஸ் பவார் என்பவரால் இப்பயிற்சியானது தலைமை தாங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்