TNPSC Thervupettagam

சுகாதாரத் துறையில் பற்றாக்குறை

May 12 , 2019 2184 days 698 0
  • உலக சுகாதார நிறுவனத் (World Health Organisation - WHO) தரவுகளின்படி, இந்தியா சுகாதார சேவைகளை அளிப்பவர்களின் பற்றாக்குறையை எதிர் கொண்டிருக்கின்றது.
  • 5 மில்லியன் பணியாளர்கள் இருந்த போதிலும் திறன்மிக்க சுகாதாரப் பணியாளர்களின் சமமற்ற பணியமர்த்துதலின் காரணமாக பற்றாக்குறை ஏற்படுகின்றது.
  • பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிக அதிக அளவிலான சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கின்றன.
  • தில்லி, கேரளா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை சிறந்த நிலையில் உள்ளது.
  • WHO ஆனது மருத்துவம் சாரா சேவைகளை அளிக்கும் பல்வேறு வகையினர்களுக்கான படிப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்