TNPSC Thervupettagam

சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்கள்

February 12 , 2019 2308 days 711 0
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana - PMJAY), சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரு துணைப் பிரிவுகளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டிருக்கின்றது.
  • 10.74 கோடி குடும்பங்களுக்கான ஒரு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் 2011-ஆம் ஆண்டு சமூக-பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பின் (Socio Economic Caste Census 2011 – SECC 2011) தரவுதளத்தின் மூலம் பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்