சுகாதார அமைப்புகள் – மேகாலயா
November 5 , 2021
1388 days
567
- இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளன.
- இது மேகாலயாவில் சுகாதாரச் சேவை அமைப்புகளின் தரத்தை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
- இதற்கு “மேகாலயாவில் சுகாதார அமைப்பினை வலுப்படுத்தும் திட்டம்” எனப் பெயரிடப் பட்டுள்ளது.
- இந்தத் திட்டமானது மாநிலத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறன்களோடு அதன் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும்.

Post Views:
567