10 நகரங்களில் ஜன் அவுசதி திவாஸ் நிகழ்வின் ஒரு வாரக் கொண்டாட்டத்தின்போது சுகாதாரப் பாரம்பரிய நடைபயணப் பிரச்சாரமானது மேற்கொள்ளப்பட்டது.
இது உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மூலம் பெறப்படும் நன்மைகள் பற்றிய செய்தியையும் ஜன் அவுசதி கேந்திராக்களிலிருந்துப் பெறப்படும் மலிவு விலையில் மற்றும் தரமான மரபியல் மருந்துகள் பற்றிய தகவலையும் பரப்புவதற்கானதாகும்.