TNPSC Thervupettagam

சுகாதார முன்னோடித் திட்டம்

April 10 , 2022 1216 days 518 0
  • இந்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறையானது உத்தர காண்டில் ஒரு சுகாதாரக் கட்டமைப்பை சுகாதார ஆதரவு அலகு மூலம் செயல்படுத்தச் செய்வதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த ஒரு முன்னோடித் திட்டத்தின் மூலம் கற்றுக் கொண்ட பல அனுபவங்களின் அடிப்படையில் தேசிய சுகாதாரச் செயல்திட்டத்தை உருவாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
  • இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு சுகாதாரக் குழுவானது இந்த சுகாதார ஆதரவு அலகினைச் செயல்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்