TNPSC Thervupettagam

சுகுமார் அழீக்கோடு நூற்றாண்டு தேசிய விருது 2026

May 5 , 2026 15 hrs 0 min 37 0
  • மேதா பட்கர் மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் சுகுமார் அழீக்கோடு நூற்றாண்டு தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • சமூகம் மற்றும் இலக்கியத்திற்கு ஆற்றிய சிறந்தப் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் சுகுமார் அழீக்கோடு அறக்கட்டளையால் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இடம்பெயர்ந்த சமூகங்களின் உரிமைகளுக்கான அவரது பணிக்காக மேதா பட்கரும், இந்திய இலக்கியத்திற்கு ஆற்றியப் பங்களிப்பிற்காக பெருமாள் முருகனும் கௌரவிக்கப் படுகிறார்கள்.
  • இந்த விருது ₹50,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்