TNPSC Thervupettagam
August 28 , 2021 1454 days 566 0
  • ஜல்சக்தித் துறை அமைச்சகமானது சுஜாலாம்’ (SUJALAM) எனப்படும் ஒரு ‘100  நாட்கள் அளவிலான பிரச்சாரத்தை‘ தொடங்கியுள்ளது.
  • கிராம அளவில் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற உபரி வகை கிராமங்களை மேலும் அதிகளவில் உருவாக்க வேண்டி இது தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்