TNPSC Thervupettagam

சுஜாலாம் 2.0 பிரச்சாரம்

March 26 , 2022 1241 days 540 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
  • கழிவுநீர் மறுசுழற்சி மேலாண்மைக்காக இந்தப் பிரச்சாரமானது தொடங்கப் பட்டு உள்ளது.
  • இந்தப் பிரச்சாரத்தின் கீழ், கழிவுநீர் மேலாண்மையில் உதவுவதற்காக பள்ளிகள், பஞ்சாயத்துகள் மற்றும் அங்கன்வாடிகள் போன்ற அமைப்புகளை அணி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
  • நிலத்தடி நீர்: புலப்படாததைப் புலப்படச் செய்தல்’ என்பது இந்தப் பிரச்சாரத்தின் (Groundwater: making the invisible visible) கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்