சுண்ணாம்புப் பாறை அடுக்குகள் (ஸ்ட்ரோமாடோலைட்டுகள்) - இமாச்சலப் பிரதேசம்
June 8 , 2025 2 days 20 0
சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள சம்பகாட்டின் பைன் மரங்கள் உறைந்த முகடுகளில் பெரிய அளவிலான சுண்ணாம்புப் பாறை அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட 3.6 பில்லியன் ஆண்டுகள் முதல் சமீபத்திய இமயமலைப் பகுதியில் கண்டறியப்பட்டப் பாறைகளின் காலமான 600 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பழமையானதாக இருக்கும்.
சுண்ணாம்புப் பாறை அடுக்குகள் என்பவை ஆழமற்றக் கடல்களில் உள்ள பண்டைய சயனோபாக்டீரியாவால் கட்டமைக்கப்பட்ட பாறை போன்ற கட்டமைப்புகள் ஆகும்.
உலகின் பழமையான சுண்ணாம்புப் பாறை அடுக்குகள் 3.6 பில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையானவை என்பதோடு இவை ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.