December 12 , 2018
2514 days
769
- மேற்கு வங்காளத்தின் நகராட்சி விவகாரங்களுக்கான அமைச்சரான பிர்ஹத் ஹாக்கிம் சுதந்திரத்திற்குப் பிறகான கொல்கத்தாவின் முதலாவது இஸ்லாமிய மேயராக ஆகியுள்ளார்.
- நகரத்தின் 29-வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் மீனா தேவி புரோஹித்தை தோற்கடித்தார்.
Post Views:
769