TNPSC Thervupettagam

சுதர்சன் சக்ரா திட்டம்

August 18 , 2025 4 days 70 0
  • 2035 ஆம் ஆண்டிற்குள் சுதர்சன் சக்ரா திட்டத்தின் கீழ் இந்தியா ஓர் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வான் வழிப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும்.
  • இந்த அமைப்பு ஆனது மருத்துவமனைகள், இரயில்வே மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற உத்திசார் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்கும்.
  • இந்தத் திட்டத்திற்குப் புராணக் கதைகளில் கூறப்படும் கிருஷ்ணரின் கேடயமான சுதர்சன் சக்ராவின் பெயர் இடப்பட்டுள்ளது.
  • பத்து ஆண்டுகளுக்குள் தேசியப் பாதுகாப்புக் கவசத்தினை விரிவுபடுத்துதல், வலுப் படுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • தற்போது, இந்தியாவில் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்று S-400 எறிகணை அமைப்புகள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்