TNPSC Thervupettagam
January 24 , 2026 17 days 103 0
  • சுனிதா வில்லியம்ஸ் டிசம்பர் 27, 2025 அன்று நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார்.
  • 27 ஆண்டுகள் பணியாற்றிய அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) மூன்று விண்வெளிப் பயணங்களை முடித்துள்ளார்.
  • வில்லியம்ஸ் மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் கழித்தார் என்ற நிலையில் இதில் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் நீடித்த ஒன்பது விண்வெளி நடைப்பயணங்கள் அடங்கும்.
  • விண்வெளியில் மராத்தான் ஓடிய முதல் நபர் இவர்தான் என்பதோடு மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எக்ஸ்பெடிஷன் 33 பணியையும் இவர் முன்னெடுத்து நடத்தினார்.
  • வில்லியம்ஸ் NEEMO போன்ற நாசா பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று, சந்திரப் பயணங்களுக்கு விண்வெளி வீரர்களைத் தயார்படுத்த உதவினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்