June 14 , 2022
1067 days
587
- கேரள மாநிலத்தில் சுரக்சா-மித்ரா திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
- சுரக்சா-மித்ரா திட்டம் ஒரு வாகனக் கண்காணிப்பு அமைப்பாகும்.
- ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்த அமைப்பு அது குறித்த செய்திகளை அனுப்புகிறது.
- மோட்டார் வாகனத் துறையானது நிர்பயா என்ற திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- பயணத்தின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், இந்த அமைப்பு உரிமையாளர்களின் கைபேசிகளுக்கு அது குறித்தச் செய்தியை அனுப்பும்.

Post Views:
587