சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கைகளில் உதவிக்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 24
April 6 , 2022 1277 days 470 0
கண்ணி வெடிகள் பற்றி ஒரு விழிப்பணர்வை ஏற்படுத்துவதும் அவற்றை ஒழிப்பதை நோக்கிய முன்னேற்றத்தினையும் இத்தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
“சுரங்க நடவடிக்கை” என்பது கண்ணிவெடிகள் மற்றும் போரில் வெடிக்காத சில மருந்துகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதையும், அபாயகரமானப் பகுதிகளை அடையாளம் கண்டு அதனை வேலியிடுவதையும் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சுரங்க நடவடிக்கை சேவை என்ற அமைப்பானது “பாதுகாப்பான நிலம், பாதுகாப்பானப் படிகள் (பாதைகள்) பாதுகாப்பான இல்லம்” என்ற கருத்துருவின் கீழ் இந்த தினத்தை அனுசரிக்கிறது.