சுற்றுலாத் துறை மற்றும் தொலைநோக்குக் கொள்கை 2047
- 2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்த இந்திய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
- தற்போது, சுற்றுலாத் துறையானது இந்தியாவின் பொருளாதாரத்தில் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை பங்களிக்கிறது.
- இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கும் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்போது, நமது பொருளாதாரத்தின் மதிப்பு 4 டிரில்லியன் டாலர் ஆகும், மேலும் இது 2047 ஆம் ஆண்டிற்குள் 32 டிரில்லியன் டாலரை நெருங்கும்.
- இந்தியாவின் உலகளாவியச் சுற்றுலாத் தரவரிசையானது 8வது இடத்திற்கு உயர்ந்து உள்ளது (WTTC அறிக்கை 2023).

Post Views:
27