TNPSC Thervupettagam

சுவச் சர்வேக்சன் கிராமின் 2025

June 6 , 2025 4 days 18 0
  • மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது, சுவச் சர்வேக்சன் கிராமின் (SSG) எனப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகப்பெரியதான அளவில் அமைந்த சுகாதாரத் தர வரிசை/துப்புரவுக் கணக்கெடுப்பை டெல்லியில் தொடங்கியது.
  • இந்த நாடு தழுவிய அளவு கிராமப்புற சுகாதாரத் தரவரிசை கணக்கெடுப்பு ஆனது 34 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள சுமார் 761 மாவட்டங்களில் 21,000 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • இது ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் (DDWS) நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்