December 24 , 2025
2 days
42
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) மத்தியப் பிரதேசத்தின் போபாலில் 10வது ஸ்வச் சர்வேக்சன் (SS) மதிப்பீட்டினைத் தொடங்கியது.
- 2025–26 ஆம் ஆண்டிற்கான இந்த நிகழ்வின் கருத்துரு “Swacchata Ki Nayi Pehel – Badhayein Haath, Karein Safai Saath” என்பதாகும்.
- SS என்பது உலகின் மிகப்பெரிய நகர்ப்புறத் தூய்மை ஆய்வு மற்றும் குப்பை இல்லாத நகரங்களுக்கான மேலாண்மைக் கருவியாகும்.
- தற்போது நதி நகரங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை மதிப்பிடுகின்ற ஸ்வச் சர்வேக்சன் ஆனது, கங்கை பாயும் நகரங்களுக்கு அப்பாலும் மேற்கொள்ளப்படுகிறது.
- SS ஆனது குடிமக்களின் பங்கேற்பு, பொறுப்புக் கூறல் மற்றும் நகர்ப்புறத் தூய்மையில் பெருமிதம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
Post Views:
42