September 19 , 2020
1780 days
722
- இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆணையம், தேசிய விலங்கு மரபணு வள அமைப்பானது சுவேதா கபிலா பசுக்களை கோவாவின் இனமாக (Goan breed) அறிவித்துள்ளது.
- இந்தப் பசுக்கள் கோவாவில் வால்போய், சாகேரி மற்றும் இதர பகுதிகளில் காணப் படுகின்றது.
- இந்தப் பசுக்கள் அதன் ஏ2 வளப் பாலின் ஊட்டச்சத்து மதிப்பிற்காக நன்கு அறியப் படுகின்றது.
Post Views:
722