TNPSC Thervupettagam

சூடான் உடனான கடற்படைப் பயிற்சி

September 18 , 2021 1433 days 641 0
  • இந்தியக் கடற்படை மற்றும் சூடான் கடற்படை ஆகியவை இணைந்து சூடான் நாட்டுக் கடற்கரையருகே செங்கடலில் இருதரப்பு கடல்சார் பயிற்சியில் ஈடுபட்டன.
  • இந்தியக் கடற்படை மற்றும் சூடான் நாட்டுக் கடற்படை இணைந்து இது போன்ற ஒரு பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்தியா சார்பாக ஐ.என்.எஸ். தாபர் எனும் கப்பல் இப்பயிற்சியில் ஈடுபட்டது.
  • சூடான் நாட்டைத் தவிர, மத்தியத் தரைக்கடலில் எகிப்திய நாட்டுக் கடற்படையுடனும் இணைந்து இந்தியக் கடற்படையானது கடற்படைப் பயிற்சியினை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்