சூரியனின் புலப்படும் பகுதியின் வெப்ப உமிழ்வு கரொனா அடுக்கு ஆய்வுக் கருவி (VELC)
September 12 , 2023 731 days 378 0
இது ஆதித்யா-L1 விண்கலத்துடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய சாதனமாகும்.
VELC கருவியானது சூரியனின் கரோனா மற்றும் அதன் செயல்பாடு பற்றிய புரிதலுக்கு பங்களிக்கும் சூரிய ஆய்வுப் படங்களைத் தினசரி அடிப்படையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
VELC கருவியின் ஆய்வுப் படக்கருவியானது, நிமிடத்திற்கு ஒரு படத்தை வழங்குவதால் மொத்தம் 24 மணிநேரத்தில் சுமார் 1,440 படங்கள் நமக்கு கிடைக்கப் பெறும்.