சூரை மீன் தொகுதிகள் - அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
November 10 , 2024 259 days 262 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒரு சூரை மீன் தொகுதியை உருவாக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகள் ஆனது அதிகளவில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள், குறிப்பாக சூரை மீன்கள் மற்றும் சூரை மீன் போன்ற உயர் மதிப்புள்ள இனங்களை அதிகளவில் கொண்டுள்ளது என்ற ஒரு நிலைமையில் இதன் அளவானது சுமார் 60,000 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.