சூர்ய கிரண் பயிற்சி என்பது இந்தியா மற்றும் நேபாள இராணுவப் படைகளுக்கு இடையில் நேபாளத்தில் நடைபெற்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றினை பகிர்தல் மற்றும் இயங்கு திறனை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
இதன் முதலாவது இருதரப்புப் பயிற்சியானது 2011 ஆம் ஆண்டில் மிசோரமில் நடைபெற்றது.