TNPSC Thervupettagam

செங்கழுத்து உள்ளான்

September 25 , 2025 15 hrs 0 min 28 0
  • திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் முதன்முறையாக செங்கழுத்து உள்ளான் (பலரோபஸ் லோபாட்டஸ்) தென்பட்டது.
  • இது பொதுவாக உள்நாட்டு நீர்நிலைகளில் அல்லாமல் கடலோர அல்லது கடல் பகுதிகளில் காணப்படும் ஓர் அரிய இனமாகும்.
  • இது சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்ட 192வது பறவை இனமாகும்.
  • ஆர்டிக்கிலும் தென்கிழக்கு நாடுகளில் குளிர்காலத்திலும் இனப்பெருக்கம் செய்கின்ற இந்தப் பறவையானது, சுழலும் நுட்பத்தைப் பயன்படுத்தி முதுகெலும்பில்லாத மிதவை வாழ் உயிரினங்களை உண்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்