செனட் சபை விசாரணையில் அமெரிக்க அதிபர் விடுவிப்பு
February 7 , 2020
2004 days
772
- பிரதிநிதிகள் சபையால் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செனட் சபை விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- இவர் தற்பொழுது அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபையால் குற்றம் சாட்டப்பட்டு செனட் சபையால் விடுவிக்கப்பட்ட மூன்றாவது அதிபராக உருவெடுத்துள்ளார்.
- மற்ற இரண்டு அதிபர்கள்
- பில் கிளிண்டன் (1999) மற்றும்
- ஆண்ட்ரூ ஜான்சன் (1868).
Post Views:
772