TNPSC Thervupettagam

சென்னையின் நகர்ப்புறப் போக்குவரத்தின் பரிமாற்றம்

January 10 , 2026 13 days 91 0
  • பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உலக வங்கியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
  • சென்னை நகரக் கூட்டாண்மை (CCP) MTC மூலம் பொதுப் பேருந்து சேவை மீண்டும் புத்துயிர் பெறுவதைப் பிரதிபலிப்பதன் மூலம் நிலையான போக்குவரத்து மாதிரியை உருவாக்கியதற்காக தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையே கையெழுத்தானது.
  • இந்தத் திட்டத்தின் மூலம், சேவை வகைகளை மாற்றுவதன் மூலம், பேருந்து சேவையின் பயன்பாட்டை 87% ஆக மேம்படுத்துவதன் மூலம் MTC உயர் மட்டப் பயணிகள் சேவையை அறிமுகப்படுத்த முடியும்.
  • MTC சமீபத்தில் நகர்ப்புறப் போக்குவரத்து இந்திய மாநாட்டில் "சிறந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்" என்ற தேசிய விருதைப் பெற்றது.
  • MTC கழகத்தில் 3,833 பேருந்துகள் உள்ளன என்ற நிலையில் அவை தாழ்தள டீசல் எரிபொருளில் இயங்குகின்ற, குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய, மின்சார மற்றும் சிறிய பேருந்துகள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்