சென்னை இதழியல் கல்வி நிறுவனத்திற்கு (CIJ) தமிழக அரசு ஆனது 7.75 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிறுவனமானது 2013ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
தி இந்து இதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான N. ரவி, இந்த CIJ நிறுவன வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி இந்து நிறுவனத்தின் முன்னாள் வாசகப் பதிப்பாசிரியர் A.S. பன்னீர்செல்வம் இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.