TNPSC Thervupettagam

செம்மரங்கள்

January 13 , 2022 1259 days 510 0
  • சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியமானது, தனது சிவப்புப் பட்டியலில் ‘செம்மரங்களை’ அருகி வரும் ஒரு இனமாக சமீபத்தில் மீண்டும் சேர்த்தது.
  • செம்மரம் என அழைக்கப்படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் ப்டெரோகார்பஸ் சாண்டலினஸ் (Pterocarpus santalinus) என்று அழைக்கப்படுகிறது.
  • இது இந்தியாவைச் சேர்ந்த ஒரு மர இனமாகும்.
  • இதன் புவியிடப் பரவல் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வரை மட்டுமே ஆகும்.
  • இந்த இனமானது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு தனித்துவமான காட்டுப் பகுதியைச்  சேர்ந்த இனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்