செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாண்டரின் மொழிபெயர்ப்பு
July 19 , 2022 1128 days 596 0
இதைப் பயன்படுத்தி, மெய்க் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ரோந்து செல்லும் இந்திய வீரர்கள் மாண்டரின் மொழியைப் புரிந்து கொண்டு உடனடியாக பதிலளிக்க முடியும்.
இது இந்தியத் தொடக்க நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 600 கிராம் எடை கொண்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு சாதனமாகும்.
இது ஒரு இணைய இணைப்பில்லாத முறையில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு கையடக்கமான மொழிபெயர்ப்பு அமைப்பு ஆகும்.
இது 5 முதல் 10 அடி வரையிலான வரம்புடன் கூடிய இருவழி தகவல் தொடர்பு அமைப்பாகும்.