TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மருத்துவக் குறிப்பேடு

October 27 , 2025 9 days 32 0
  • சுகாதார அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள் குறித்த கருத்தாக்கங்களுக்கான உலகளாவிய அழைப்பை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் WHO அறிவித்துள்ளது.
  • உலகளாவியத் தெற்கு நாடுகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சுகாதாரப் பயன்பாடுகள் குறித்த குறிப்பேட்டில் ஓர் அத்தியாயத்தைச் சேர்க்க குறிப்பிட்ட உள்ளீடுகள் வரவேற்கப் படும்.
  • வெற்றிகரமான AI தீர்வுகளை வெளிக் கொணர்ந்து மேம்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான ஒரு குறிப்புப் புத்தகமாக செயல்படுவதை இந்தக் குறிப்பேடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்