TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மாதிரி - எக்ஸோமைனர்++

February 11 , 2026 3 days 35 0
  • தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா), புறக்கோள்களைக் கண்டறிவதற்காக எக்ஸோமைனர்++ என்ற இலவச செயற்கை நுண்ணறிவு மாதிரியை வெளியிட்டுள்ளது.
  • எக்ஸோமைனர்++ என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை அடையாளம் காண நாசாவால் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட கற்றல் மாதிரி ஆகும்.
  • ஒரு கோள் ஒரு நட்சத்திரத்தின் முன்னால் கடந்து செல்லும்போது, ​​அந்த நட்சத்திரத்தின் பிரகாசத்தில் ஏற்படும் மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது செயல்படுகிறது.
  • இந்த மாதிரியானது, உண்மையான கோள்களை இரட்டை நட்சத்திரங்கள் அல்லது இதர பின்னணிப் பொருள்கள் போன்றவற்றின் தவறான சமிக்ஞைகளில் இருந்து வேறுபடுத்தி அறிய உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்