TNPSC Thervupettagam

செரண்டிபிட்டி சபையர்

August 1 , 2021 1464 days 678 0
  • உலகின் மிகப்பெரிய சபையர் கிளஸ்டர் (sapphire cluster) இலங்கையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
  • இதன் எடை 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் காரட் ஆகும்.
  • இந்தக் கல்லுக்கு செரண்டிபிட்டி சபையர்என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்