செவிலியர் மற்றும் மக்கள் தொகை விகிதம்
April 10 , 2022
1189 days
485
- இந்தியாவில், 1000 மக்கள்தொகைக்குத் தற்போதுள்ள செவிலியர்களின் விகிதமானது 1.96 : 1000 ஆகும்.
- இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்தது.
- இந்தியச் செவிலியர் சபையின் ஆவணங்களின் படி, இந்தியாவில் சுமார் 33.41 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
Post Views:
485