February 11 , 2026
3 days
54
- நாசாவின் பெர்செவரன்ஸ் உலாவியானது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட முதல் செவ்வாய்க் கிரகப் பயணத்தை நிறைவு செய்தது.
- செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பாதுகாப்பான பயணப் பாதைகளை உருவாக்க சுற்றுப்பாதை படங்கள் மற்றும் நிலப்பரப்பு தரவுகளைப் பகுப்பாய்வு செய்தன.
- பாதை திட்டமிடல் பணி பொதுவாக நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள பொறியாளர்களால் இதுவரை செய்யப் பட்டது.
- எதிர்கால விண்வெளி ஆய்வுப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவ முடியும் என்பதை இந்தத் திட்டம் காட்டுகிறது.

Post Views:
54